Vazhthukirom vanangugirom
Verse 1வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
போற்றுகிறோம் தேவா ஆ ஆ ஆ
Verse 2இலவசமாய் கிருபையினால்
நீதிமானக்கிவிட்டீர் – இராஜா
Verse 3ஆவியினால் வார்த்தையினால்
மறுபடி பிறக்கச் செய்தீர் – என்னை
Verse 4உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம்
ஒப்புரவாக்கப்பட்டோம் – ஐயா
Verse 5உம்மை நோக்கிப் பார்க்கின்றோம்
பிரகாசம் அடைகின்றோம் -ஐயா
Verse 6உம்மையன்றி யாரிடம் செல்வோம்
ஜீவனுள்ள வார்த்தை நீரே – ஐயா
Verse 7அற்புதமே அதிசயமே
ஆலோசனைக் கர்த்தரே – என்றும்
Verse 1vaazhththukirom vanangukirom
potrukirom devaa aa aa aa
Verse 2ilavasamaai kirubaiyinaal
needhimaanakkivitteer - raajaa
Verse 3aaviyinaal vaarththaiyinaal
marubadi pirakkach seytheer - ennai
Verse 4um iraththaththaal thelikkappattom
oppuravaakkappattom - aiyaa
Verse 5ummai nokkip paarkkinrom
pirakaasam ataiginrom - aiyaa
Verse 6ummai andri yaaridam selvom
jeevanulla vaarththai neerae - aiyaa
Verse 7arputhamae athisayamae
aalosanaik karththarae - endrum
Download Song