Verse 1வீணையே ஒலித்திடு
விண்ணகன் பிறந்தார்
கவிதையே மலர்ந்திடு
கர்த்தர் பிறந்தார்
இவர் சாரோனின் வண்ண ரோஜா
பள்ளத்தாக்கின் அழகு லீலி
Verse 2ப+ந்தென்றலே வான் வெண்ணிலவே
விண்மீன்களே மகிழ்ந்து பாடுங்கள்
இவர் சாரோனின் வண்ண ரோஜா
பள்ளத்தாக்கின் அழகு லீலி
Verse 3கூவும் குயில்களே ஆடும் மயில்களே
தேன் மலர்களே மகிழ்ந்து போற்றுங்கள்
Verse 4என் பாடல்கள் உம் கிருபைகள்
என்றும் பாடுவேன் இயேசு பாலனை
Verse 1veenaiyae oliththidu
vinnakan piranthaar
kavithaiyae malarnthidu
karththar piranthaar
ivar saaronin vanna rojaa
pallaththaakkin azhagu leeli
Verse 2poonthendrale vaan vennilavae
vinmeenkale magizhnthu paadungal
ivar saaronin vanna rojaa
pallaththaakkin azhagu leeli
Verse 3koovum kuyilkale aadum mayilkale
thaen malarkale magizhnthu potrunggal
Verse 4en paadalkal um kirubaigal
endrum paaduvaen yesu baalanai
Download Song