Veruvoru Asai Illai Yesu Raja
Verse 1வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா
உம்மைத் தவிர உம்மைத் தவிர
Verse 2உம் பாதம் பணிந்து நான்
உம்மையே தழுவினேன்
Verse 3இருள் நீக்கும் வெளிச்சமே
எனை காக்கும் தெய்வமே
Verse 4மனம் இரங்கினீரே
மறுவாழ்வு தந்தீரே
Verse 5சுகம் தந்தீரையா
பெலன் தந்தீரையா
Verse 6இரக்கத்தின் சிகரமே
இதயத்தின் தீபமே
Verse 7செய்த நன்மை நினைத்து
துதித்துப் பாடி மகிழ்வேன்
Verse 1veru oru aasai illa yesu raajaa
ummaith thavira ummaith thavira
Verse 2um paadham pannindhu naan
ummaiyae thazhuvinen
Verse 3irul neekkum velichchamae
enai kaakkum deivamae
Verse 4manam irangineerae
maruvaazhvu thantheerae
Verse 5sugam thantheeraiyaa
pelan thantheeraiyaa
Verse 6irakkathin sigaramae
idhayathin dheepamae
Verse 7seitha nanmai ninaiththu
thuthiththup paadi magizhvaen
Download Song