Viduthailai viduthai viduthai
Verse 1விடுதலை விடுதலை விடுதலை எனக்கு
விடுதலை விடுதலை விடுதலை
Verse 2நோயிலிருந்து விடுதலை
பேயிலிருந்து விடுதலை - உனக்கு
Verse 3பாவத்திலிருந்து விடுதலை
சாபத்திலிருந்து விடுதலை - நமக்கு
Verse 4ஆவியினால் விடுதலை
இரத்தத்தினால் விடுதலை - எப்போதும்
Verse 5வார்த்தையினால் விடுதலை
துதியினாலே விடுதலை - எப்போதும்
Verse 6கவலையிலிருந்து விடுதலை
கண்ணீரிலிருந்து விடுதலை - உனக்கு
Verse 1viduthalai viduthalai viduthalai enakku
viduthalai viduthalai viduthalai
Verse 2noyilirunthu viduthalai
peiyilirunthu viduthalai - unakku
Verse 3paavaththilirunthu viduthalai
saapaththilirunthu viduthalai - namakku
Verse 4aaviyinaal viduthalai
iraththaththinaal viduthalai - eppothum
Verse 5vaarththaiyinaal viduthalai
thuthiyinaale viduthalai - eppothum
Verse 6kavalaiyilirunthu viduthalai
kanneerilirunthu viduthalai - unakku
Download Song