Verse 1விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்
எனக்குள்ளே இருக்கிறார் என்னே ஆனந்தம்
Verse 2நான் பாடிப்பாடி மகிழ்வேன் - தினம்
ஆடி ஆடித்துதிப்பேன் - எங்கும்
ஓடி ஓடி சொல்லுவேன்
என் இயேசு ஜீவிக்கிறார்
Verse 3அவர் தேடி ஓடி வந்தார்
என்னைத் தேற்றி அணைத்துக் கொண்டார்
என் பாவம் அனைத்தும் மன்னித்தார்
புது மனிதனாக மாற்றினார்
Verse 4அவர் அன்பின் அபிஷேஷகத்தால்
என்னை நிரப்பி நடத்துகின்றார்
சாத்தானின் வலிமை வெல்ல
அதிகாரம் எனக்குத் தந்தார்
Verse 5செங்கலைக் கடந்து செல்வேன்
யோர்தானை மிதித்து நடப்பேன்
எரிகோவை சுற்றி வருவேன்
எக்காளம் ஊதி ஜெயிப்பேன்
Verse 1viduthalai naayakan vettriyai tharugiraar
enakkuLLae irukkiraar ennae aanantham
Verse 2naan paadippaadi magizhvaen - thinam
aadi aadiththuthippaen - engum
odi odi solluvaen
en yesu jeevikkiraar
Verse 3avar thaedi odi vanthaar
ennaith thaetri annaiththuk kondar
en paavam anaiththum manniththaar
puthu manithanaaga maatrinaar
Verse 4avar anbin abishaeshakaththaal
ennai nirappi nadaththukindraar
saaththaanin valimai vella
athikaaram enakkuth thanthaar
Verse 5sengkalai kadanthu selvaen
yorthaanai mithiththu nadappaen
erikovai sutri varuvaen
ekkaaLam oothi jeyippaen
Download Song