Verse 1விழித்தெழு விசுவாசியே நீ
விழித்து கண்களை ஏறிட்டுப்பார்
எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்று
எழுந்து கட்டிட வா
Verse 2எருசலேமின் அலங்கத்தை பார்
தெருக்களின் அலங்கோலத்தை பார்
நொறுங்கி ஜெபித்து நெருங்கி நீயும் வா
விரும்பி அலங்கத்தை கட்டிட வா
Verse 3பாவத்தை வெறுக்கும் மனிதர் தேவை
ஆவியின் நிரப்புதல் பெற்றோர் தேவை
பாவியின் சாவை கூவி உரைக்கும்
ஆவி பெற்ற பரிசுத்தர் தேவை
Verse 4அர்ப்பணம் தூயனே என்னை அளித்தேன்
அப்பனே ஆயினும் ஏற்று கொள்ளும்
அறுவடை பணியை கருத்துடன் செய்ய
தருகிறேன் என்னை ஏற்று கொள்ளும
Verse 1vizhiththezhu visuvaasiye nee
vizhiththu kangalai aerittuppaar
ezhundhu kattuvom vaarungal endru
ezhundhu kattida vaa
Verse 2erusalemin alangaththai paar
therukkalin alangolaththai paar
norungi jebiththu nerungi neeyum vaa
virumbi alangaththai kattida vaa
Verse 3paavaththai verukkum manidhar thaevai
aaviyin nirappudhal petror thaevai
paaviyin saavai koovi uraikkum
aavi petra parisuththar thaevai
Verse 4arppanam thooyanae ennai aliththaen
appanae aayinum aetru kollum
aruvadai paniyai karuththudan seyya
tharugiraen ennai aetru kolluma
Download Song