Verse 1விண்ணக காற்றே நீ
என்னை நோக்கி வீசிடும்
வெண் புறா வைப் போல என் மேல் வந்தமர்ந்திடும்
Verse 2ஜலத்தின் மேல் அசைவாடிய
தூய தேவ ஆவியே – 2
பெலத்தின் மேல் பெலனடைய
என் மேல் அசைவாடுமே – 2
Verse 3முழங்கால் முடக்கியது
முழங்கால் அளவு அல்ல – 2
நீச்சல் ஆழம் வேண்டுமே
இழுத்துச் செல்லும் என்னையே – 2
Verse 4அக்கினி அபிஷேகம் இன்று
வேண்டும் தெய்வமே – 2
எந்நாளும் என் பாத்திரம்
நிரம்பி வழியச் செய்யுமே – 2
Verse 5அக்கினி இரதத்தின் மேல் என்னை
கொண்டு செல்லுமே -2
பரலோகத் தூதருடன்
ஆராதிக்க செய்யுமே – 2
Verse 1vinnaga kaatre nee
ennai nokki veesidum
ven pura vaip pola en mel vandhamarndhidum
Verse 2jalaththin mel asaivaadiya
thooya deva aaviye – 2
belaththin mel belanadaiya
en mel asaivaadume – 2
Verse 3muzhangaal mudakkiyathu
muzhangaal alavu alla – 2
neechchal aazham vendume
izhuththu chchellum ennaiye – 2
Verse 4akkini abishegam indru
vendum deivame – 2
ennaalum en paaththiram
nirambi vazhiyach seiyume – 2
Verse 5akkini irathaththin mel ennai
kondu chellume -2
paraloga thoodharudan
aaraadhikka seiyume – 2
Download Song