Verse 1விண்ணகமேகம் இறங்கணும்
வல்லமைமழையாய் பொழிpயணும்
Verse 2குளங்கள் நிரம்பணும்
நதியாய் பாயணும் - எல்லா
Verse 3இடங்கொள்ளாமல் போகுமட்டும்
இறங்கிவரணும் பெருமழையாய்
எழுப்புதல் தேசத்தில் காணவேண்டும்
கண்கள் காணவேண்டும் - ராஜா
Verse 4தூதர்கள் கூட்டம் இறங்கிஏறணும்
பரலோகஏணிபடிகளிலே
யாக்கோபின் தேவன் சப்தம் கேட்கணும்
சபைகள் கேட்கணுமே- ராஜா
Verse 5ஆதிதிருச்சபை அற்;புதங்கள்
நடக்கணுமேஎங்கள் சபைகளிலே
குருடர் பார்க்கணும் செவிடர் கேட்கணும்
முடவர் நடக்கணுமே - ராஜா
Verse 1vinnagamegam iranganum
vallamaimazhaiyaai pozhiyanum
Verse 2kulangal nirambanum
nathiyaai paayanum - ellaa
Verse 3idangkollaamal pogumattum
irangivarannum perumazhaiyaai
ezhupputhal desaththil kaanavendum
kannkal kaanavendum - raajaa
Verse 4thoothargal koottam irangiyaeranum
paralogaenipadigalile
yaakkobin devan saptham ketkanum
sabaigal ketkanume- raajaa
Verse 5aathithiruchchabai arputhangal
nadakkanume engal sabaigalile
kurudar paarkkanum sevidar ketkanum
mudavar nadakkanume - raajaa
Download Song