Verse 1விண்ணப்பத்தைப் கேட்பவரே - என்
கண்ணீரைக் காண்பவரே
சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா
Verse 2உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்
Verse 3மனதுருகி கரம் நீட்டி
அதிசயம் செய்பவரே
Verse 4சித்தம் உண்டு சுத்தமாகு
என்று சொல்லி சுகமாக்கினீர்
Verse 5என் நோய்களை சிலுவையிலே
சுமந்து தீர்த்தீரைய்யா
Verse 6குருடப்களை பார்க்கச் செய்தீர்
முடவர்கள் நடக்கச் செய்தீர்
6. உம் காயத்தால் சுகமானேன்
ஒரு கோடி ஸ்தோத்திரமே
Verse 1Vinnappaththai ketpavare - en
Kanneerai kaanbavare
Sugam tharupavare sthoththiram yesaiyaa
Verse 2Ummaal koodum ellaam koodum
Oru vaarththai sonnaal pothum
Verse 3Manathurugi karam neetti
Athisayam seibavare
Verse 4Chiththam undu suththamaagu
Endru solli sugamaakkineer
Verse 5En noigalai siluvaiyile
Sumanthu theertheeraiyaa
Verse 6Kurudargalai paarkka seitheer
Mudavargal nadakka seitheer
7. Um kaayaththaal sugamaanaan
Oru kodi sthoththirame
Download Song