Visuvasathianl neetheman pillai pan
Verse 1விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்
விசுவாசியே பதறாதே
கலங்காதே திகையாதே விசுவாசியே
கல்வாரி நாயகன் கைவிடாரே
Verse 2தந்தை தாயென்னை வெறுத்திட்டாலும்
பந்த பாசங்கள் அறுந்திட்டாலும்
நிந்தை தாங்கிட்ட தேவன் நம்மை
சொந்த கரங்களால் அணைத்துக் கொள்வார்
Verse 3பிறர் வசை கூறி துன்புறுத்தி
இல்லாதது சொல்லும்போது
நீ மகிழ்ந்து களி கூரு
விண் கைமாறுமிகுதியாகும்
Verse 4கொடும் வறுமையின் உழன்றாலும்
கடும் பசியினில் வாடினாலும்
அன்று எலியாவை போஷஷித்தவர்
இன்று உன் பசி ஆற்றிடாரோ
Verse 1Visuvaasaththinaal needhimaan pizhaippaan
Visuvaasiye padharaadhe
Kalangaadhe thigaiyaadhe visuvaasiye
Kalvaari naayakan kaividaare
Verse 2Thandhai thaaiyennai veruththittaalum
Bandha paasangal arunthittaalum
Nindhai thaangitta dhevan nammai
Sondha karangalaal annaiththuk kolvaar
Verse 3Pirar vasai koori thunburuththi
Illaathadhu sollumbodhu
Nee magizhndhu kali kooru
Vinn kaimaaru migudhiyaagum
Verse 4Kodum varumaiyin uzhanraalum
Kadum pasiyinil vaadinaalum
Andru eliyaavai poshhiththavar
Indru un pasi aatridarao
Download Song