Verse 1விசுவாசியே நினைத்து பார் நிலைப்பவைகளை நாடு
நித்திய ஜீவன் பெற - 2
ஓடி வருவாயே இன்றே
பாடி மகிழ்வாயே அன்றே - 2
Verse 2அறுப்பு மிகுதி ஆளோ இல்லை
வெறுப்பில் அலையும் மாந்தர் மிகுதி - 2
நினைத்து புலம்பி அலைந்து தேடு - 2
செயல்பட்டால் இன்றே மகிழுவாய் அன்று - 2
Verse 3நீ போகாவிடில் யார் போவார்
இப்போது இல்லாவிடில் எப்போ? - 2
கணக்கு கேட்பார் என்ன செய்வாய்? - 2
கண்ணீர் விடுவாயோ கர்த்தரைக் கண்டு - 2
Verse 4வருகையின் நாள் சமீபமே
வல்லமை தேவன் வெளிப்படவே - 2
ப+மி அழியும் ப+தலம் எரியும் - 2
சேர்த்திட்ட பொக்கிஷம் யாருக்கு சேரும் - 2
Verse 1visuvaasiye ninaiththu paar nilaippavaigalai naadu
niththiya jeevan pera - 2
odi varuvaaye indre
paadi magizhvaaye andre - 2
Verse 2aruppu miguthi aalo illai
veruppil alaiyum maanthar miguthi - 2
ninaiththu pulambi alainthu thedu - 2
seyalpattaal indre magizhuvai andru - 2
Verse 3nee pogaavidil yaar povaar
ippothu illaavidil eppo? - 2
kanakku ketpaar enna seyvaai? - 2
kanneer viduvaayo karththaraik kandu - 2
Verse 4varugaiyin naal sameebame
vallamai devan velippadave - 2
poomi azhiyum poothalam eriyum - 2
serththitta pokkisham yaarukku serum - 2
Download Song