Verse 1விழுந்து போகாமல் தடுக்கி விழாமல்
காக்க வல்லவரே தினமும் காப்பவரே (2)
Verse 2உமக்கே உமக்கே மகிமை மாட்சிமை (2)
Verse 3மகிமையின் சந்நிதானத்தில்
மிகுந்த மகிழ்ச்சியுடன் (2)
மாசற்ற மகனாக(மகளாக) நிறுத்த வல்லவரே (2) -உமக்கே
Verse 4அதிகாரம் வல்லமை கனமும் மகத்துவமும் (2)
இப்போதும் எப்போதுமே
உமக்கே உரித்தாகட்டும் (2) -உமக்கே
Verse 5மெய் ஞானம் நீர்தானையா
ரட்சகரும் நீர்தானையா (2)
மீட்பரும் நீர்தானையா
என் மேய்ப்பரும் நீர்தானையா (2) -உமக்கே
Verse 1vizhundhu pogaamal thadukki vizhaamal
kaakka vallavarae thinamum kaappavarae (2)
Verse 2umakkae umakkae magimai maatchimai (2)
Verse 3magimaiyin sannidhaanaththil
migundha magizhchchiyudan (2)
maasatra maganaaga(magalaaga) niruththa vallavarae (2) -umakkae
Verse 4adhigaaram vallamai kanamum magaththuvamum (2)
ippodhum eppodhumae
umakkae uriththaagattum (2) -umakkae
Verse 5mey gnaanam neerdhaanaiyaa
ratchagarum neerdhaanaiyaa (2)
meetparum neerdhaanaiyaa
en meipparum neerdhaanaiyaa (2) -umakkae
Download Song