Yakobae nee var oonthurvai
Verse 1யாக்கோபே நீ வேரூனறுவாய் - 2
பு+த்து குலங்கிடுவாய்
காய்த்து கனி தருவாய்
பு+மியெல்லாம் நிரப்பிடுவாய் இந்த
ஏன் மகனே(ளே) நீ வேரூனறுவாய்
Verse 2நானே காப்பாற்றுவேன்
நாள்தோறும் நீர் பாய்ச்சுவேன்
இரவும் பகலும் காத்துக் கொள்வேன் உன்னை
எவரும் தீங்கிழைக்க விடமாட்டேன்
Verse 3அருமையான மகன் அல்லவோ
பிரியமான பிள்ளையல்லவோ நீ
உன்னை நான் இன்னும் நினைக்கின்றேன்
உனக்காக என் இதயம் ஏங்குகின்றது
Verse 4நுகங்களை முறித்துவிட்டேன்
கட்டுகளை அறுத்துவிட்டேன்
இனிமேல் நீ அடிமை ஆவதில்லை
எனக்கே ஊழியம் செய்திடுவாய்
Verse 5புதிய கூர்மையான
போரடிக்கும் கருவியாக்குவேன்
மலைகளை மிதித்து நொறுக்கிடுவாய்
குன்றுகளை தவிடு பொடியாக்குவாய்
Verse 6மேடுகளை பிளந்து
ஆறுகள் தோன்ற செய்வேன்
பள்ளத்தாக்கின் நடுவினிலே
ஊற்றுகள் புறப்பட்டு ஓடச் செய்வேன்
Verse 7நானே உங்கள் தேவன்
நீங்கள் என் பிள்ளைகள்
பாழான மண்மேடு கட்டப்படும்
பாடலும் ஆடலும் மீண்டு;ம் கேட்கும்
Verse 8உன்னோடு நான் இருந்து
உனக்காக வழக்காடுவேன்
அச்சுறுத்துவோர் எவருமின்றி
அமைதியிலே நீ இளைப்பாறுவாய
Verse 1yaakkobe nee veroonaruvaai - 2
pu+ththu kulangiduvaai
kaayththu kani tharuvaai
pu+miyellaam nirappiduvai indha
yen magane(le) nee veroonaruvaai
Verse 2naane kaappaattruven
naalthorum neer paaychchuven
iravum pagalum kaaththuk kolven unnai
evarum theengizhaikka vidamaatten
Verse 3arumaiaana magan allavo
piriyamaana pillaiyallavo nee
unnai naan innum ninaikkindren
unakkaaga en idhayam yengukindrathu
Verse 4nugangalai muriththuvitten
kattukalai aruththuvitten
inimeel nee adimai aavadhillai
enakke oozhiyam seidhiduvai
Verse 5puthiya koormaiaana
poraadikkum karuviyaakkuven
malaigalai mithiththu norukkiduvaai
kundrugalai thavidu podiyaakkuvaai
Verse 6medugalai pilandhu
aarugal thondra seiven
pallaththaakkin naduvinile
ootrukkal purappattu odach seiven
Verse 7naane ungal devan
neengal en pillaigal
paazhaana mannmedu kattappadum
paadalum aadalum meendum ketkum
Verse 8unnodu naan irundhu
unakkaaga vazhakkaaduven
achchuruththuvor evarumindri
amaidhiyile nee ilaippaaruvaai
Download Song