Yar Pirika Mudiyum En Yesuvin
Verse 1யார் பிரிக்க முடியும்
என் இயேசுவின் அன்பிலிருந்து
எதுதான் பிரிக்க முடியும்
என் நேசரின் அன்பிலிருந்து
Verse 2வேதனையோ நெருக்கடியோ
சோதனையோ பிரித்திடுமோ
Verse 3வியாதிகளோ வியாகுலமோ
கடன் தொல்லையோ பிரித்திடுமோ
Verse 4கவலைகளோ கஷஷ்டங்களோ
நஷஷ்டங்களோ பிரித்திடுமோ
Verse 5பழிச்சொல்லோ பகைமையளோ
பொறாமைகளோ பிரித்திடுமோ
Verse 6சாத்தானோ செய்வினையோ
பில்லி சூனியமோ பிரித்திடுமோ
Verse 7உறவுகளோ உணர்வுகளோ
எதிர்ப்புகளோ பிரித்திடுமோ
Verse 1yaar pirikka mudiyum
en yesuvin anbilirunthu
ethuthaan pirikka mudiyum
en nesarin anbilirunthu
Verse 2vaethanaiyo nerukkadiyo
sothanaiyo piriththidumo
Verse 3viyaathigalo viyaakulamo
kadan thollaiyo piriththidumo
Verse 4kavalaigalo kashdangaloo
nashdangaloo piriththidumo
Verse 5pazhichcholloo pagaimaiyalloo
poraamaigalloo piriththidumo
Verse 6saaththaano seivinaiyoo
pilli sooniyamo piriththidumo
Verse 7uravugalloo unarvugalloo
ethirppugalloo piriththidumo
Download Song