Yar vandum natha neer allovo
Verse 1யார் வேண்டும் நாதா நீரல்லவோ
எது வேண்டும் நாதா உம் அன்பல்லவோ
பாழாகும் லோகம் வேண்டாமையா
வீணான வாழ்க்கை வெறுத்தேனையா
Verse 2உலகத்தின் செல்வம் நிலையாகுமே
பேர் புகழ் கல்வி அழியாததோ
பின் ஏன் நீர் கேட்டீர் இக்கேள்வியை
புதில் என்ன சொல்வேன் நீரே போதும்
Verse 3சிற்றின்ப மோகம் சீக்கிரம் போகும்
பேரின்ப நாதா நீர் போதாதா
யார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோ
எங்கே நான் போவேன் உம்மையல்லால்
Verse 4என்னைத் தள்ளினால் நான் எங்கே போவேன்
அடைக்கலம் ஏது உம்மையல்லால்
கல்வாரி இன்றி கதியில்லையே
கர்த்தர் நின்பாதம் சரணடைந்தேன்
Verse 1yaar vendum naadhaa neerallavo
edhu vendum naadhaa um anballavo
paazhaagum logam vendaamaiyaa
veenana vaazhkkai verutthenaiyaa
Verse 2ulagaththin selvam nilaiyaagume
per pugazh kalvi azhiyaadhatho
pin yen neer kettir ikkelviyai
pudhil enna solven neere podhum
Verse 3sitrinba mogam seekiram pogum
perinba naadhaa neer podhaadhaa
yaar vendum endru yen kettiro
enge naan poven ummaiyallaal
Verse 4ennaith thallinaal naan enge poven
adaikkalam yedhu ummaiyallaal
kalvaari indri gathiyillaiye
karththar ninpaadham saranadaindhen
Download Song