Verse 1யெகோவாயீரே நீர் என் தேவனாம்
இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை
ஆராதனை ஆராதனை -2
இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை
நீர் எல்லாமே பார்த்துக் கொள்வீர்
Verse 2யெகோவா ரஃபா நீர் என் தேவனாம்
நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்
ஆராதனை ஆராதனை -2
நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்
நீர் எந்தன் மருத்துவரே
Verse 3யெகோவா ரூவா நீர் என் தேவனாம்
என் தேவைகள் நீர் அறிவீர்
ஆராதனை ஆராதனை -2
என் தேவைகள் நீர் அறிவீர்
நீர் எந்தன் நல் மேய்ப்பரே
Verse 1yehovaayeere neer en devanaam
ini ennullil kalakkam illai
aaradhanai aaradhanai -2
ini ennullil kalakkam illai
neer ellaame paarththu kolveer
Verse 2yehovaa rafaa neer en devanaam
neer en noigal sumandhu kondeer
aaradhanai aaradhanai -2
neer en noigal sumandhu kondeer
neer endhan maruththuvare
Verse 3yehovaa roovaa neer en devanaam
en thevaigal neer ariveer
aaradhanai aaradhanai -2
en thevaigal neer ariveer
neer endhan nal meippare
Download Song