Yehovah Shalom Halleluyah
Verse 1யெகோவா ஷாலோம் அல்லேலுயா
யெகோவா நிசியே அல்லேலுயா
யெகோவாயீரே அல்லேலுயா
பரிசுத்த பிதாவே அல்லேலுயா
Verse 2அல்லேலுயா ஆமேன் அல்லேலுயா(4)
Verse 3சாரோனின் ரோஜாவே அல்லேலுயா
லீலி புஷ்பமே அல்லேலுயா
அழகில் சிறந்தவரே அல்லேலுயா
இயேசு கிறிஸ்துவே அல்லேலுயா
Verse 4தேற்றரவாளனே அல்லேலுயா
பெலத்தின் ஆவியே அல்லேலுயா
சத்திய ஆவியே அல்லேலுயா
பரிசுத்த ஆவியே அல்லேலுயா
Verse 1Yehovah Shalom Halleluyah
Yehovah Nishiyey Halleluyah
Yehovah Yireh Halleluyah
Parisutha Pithavey Halleluyah
Verse 2Halleluyah Amen Halleluyah(4)
Verse 3Saronin Rojavey Halleluyah
Leeli Pushpamey Halleluyah
Alagil Siranthavarey Halleluyah
Yesu Krishthuvey Halleluyah
Verse 4Theytraravalaney Halleluyah
Belathin Aveeyey Halleluyah
Sathiya Aveeyey Halleluyah
Parisutha Aveeyey Halleluyah
Download Song