Yehovahnishiyey Engal Jeyakodiyey
Verse 1யேகோவாநிசியே எங்கள் ஜெயக்கொடியே
உமக்கே ஆராதனை
யேகோவாயீரே தேவைகளை சந்திப்பீர்
உமக்கே ஆராதனை
அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா (2)
Verse 2ஜெபத்தின் காரணரே ஆராதனை
ஜெபிக்க வைப்பவரே ஆராதனை
ஜெபமே சுவாசமே ஜெபமே தூபமே (2)
ஜெபத்தின் வீரரே ஆராதனை
Verse 3அழகில் உன்னதரே ஆராதனை
அணைக்கும் ஆதரவே ஆராதனை
அன்பின் இராஜனே ஆத்தும நேசரே (2)
சாரோனின் ரோஜாவே ஆராதனை
Verse 4சர்வவல்லவரே ஆராதனை
சாட்சியாய் மாற்றினீரே ஆராதனை
சாத்தானை ஜெயித்தவரே சாவை வென்றவரே (2)
சர்வ சிருஷ்டிகரே ஆராதனை
Verse 1Yehovahnishiyey Engal Jeyakodiyey
Umakkey Aradhanai
Yehovahyireh Thevaigalai Santhipeer
Umakkey Aradhanai
Halleluyah Halleluyah
Halleluyah Halleluyah Halleluyah (2)
Verse 2Jebathin Karanarey Aradhanai
Jebikka Vaipavarey Aradhanai
Jebamey Suvasamey Jebamey Thoobamey (2)
Jebathin Veerarey Aradhanai
Verse 3Alagil Unnatharey Aradhanai
Anaikkum Adharavey Aradhanai
Anbin Rajaney Athuma Nesarey (2)
Saronin Rojavey Aradhanai
Verse 4Sarvavallavarey Aradhanai
Satchiyai Matrineerey Aradhanai
Sathanai Jeyithavarey Savai Vendravarey (2)
Sarva Srishtigarey Aradhanai
Download Song