Verse 1எந்தன் ஜீவன் இயேசுவே
சொந்தமாக ஆளுமே
எந்தன் காலம் நேரமும்
நீர் கையாடியருளும்.
Verse 2எந்தன் கை பேரன்பினால்
ஏவப்படும்; எந்தன் கால்
சேவை செய்ய விரையும்
அழகாக விளங்கும்.
Verse 3எந்தன் நாவு இன்பமாய்
உம்மைப் பாடவும் என் வாய்
மீட்பின் செய்தி கூறவும்
ஏதுவாக்கியருளும்
Verse 4எந்தன் ஆஸ்தி தேவரீர்
முற்றும் அங்கீகரிப்பீர்;
புத்தி கல்வி யாவையும்
சித்தம்போல் பிரயோகியும்.
Verse 5எந்தன் சித்தம் இயேசுவே
ஒப்புவித்துவிட்டேனே;
எந்தன் நெஞ்சில் தங்குவீர்
அதை நித்தம் ஆளுவீர்.
Verse 6திருப்பாதம் பற்றினேன்
எந்தன் நேசம் ஊற்றினேன்
என்னையே சமூலமாய்
தத்தம் செய்தேன் நித்தமாய்.
Verse 1Endhan jeevan yesuve
Sonthamaaga aalume
Endhan kaalam neramum
Neer kaiyaadiyarulum.
Verse 2Endhan kai peranbinaal
Evappadum; endhan kaal
Sevai seiya viraiyum
Azhagaaga vilangum.
Verse 3Endhan naavu inbamai
Ummai paadavum en vaai
Meetpin seithi kooravum
Ethuvaakkiyarulum
Verse 4Endhan aasti thevareer
Mutrum angeekarippeer;
Buthi kalvi yaavaiyum
Siththampol pirayogiyum.
Verse 5Endhan siththam yesuve
Oppuviththuvittene;
Endhan nenjil thanguveer
Athai niththam aaluveer.
Verse 6Thiruppaatham pattinen
Endhan nesam ootrinen
Ennaiye samoolamaai
Thaththam seithen niththamai.
Download Song