Verse 1எரிகோக்கள் எதிர்த்திட்டாலும்
கோலியாத்கள் எழும்பினாலும்
அல்லேலூயா, அல்லேலூயா
ஆர்ப்பரித்து ஜெயம் பெறுவோம் -2
Verse 2செங்கடல்கள் தடுத்திட்டாலும்
யோர்தான் நதி பெருகினாலும் - 2
அல்லேலூயா, அல்லேலூயா
ஆர்ப்பரித்து மேற்கொள்ளுவோம் - 2
Verse 3கானானியர் ஆக்ரமித்தாலும்,
எகிப்தியர் நெருக்கிட்டாலும் - 2
அல்லேலூயா, அல்லேலூயா
இந்தியாவை சுதந்திப்போம் - 2
Verse 4சேனைகளாய் எழும்புவோம்
தேசத்தை கலக்கிடுவோம் - 2
வெற்றி உண்டு, வெற்றி உண்டு
இயேசுவின் நாமத்தில் வெற்றி உண்டு - 2
Verse 1erikkokkal ethirththittaalum
koliyathkal ezhum Pinaalum
alleluuyaa, alleluuyaa
aarppariththu jeyam peruvoom -2
Verse 2sengadalkal thaduththittaalum
yorthaan nadhi peruginaalum - 2
alleluuyaa, alleluuyaa
aarppariththu mērkolluvoom - 2
Verse 3kaanaaniyar aakramiththaalum,
ekipthiyar nerukkittaalum - 2
alleluuyaa, alleluuyaa
indhiyaavai sudhanthippoom - 2
Verse 4senaikalaai ezhumbuvoom
dhesaththai kalakkiduvoom - 2
vettri undu, vettri undu
yesuvin naamaththil vettri undu - 2
Download Song