LyricFront

Yesu Alaikirar Yesu

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
இயேசு அழைக்கிறார், இயேசு அழைக்கிறார், ஆவலாய் உன்னை தம் கரங்கள் நீட்டியே இயேசு அழைக்கிறார் - இயேசு அழைக்கிறார்
Verse 2
எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் உனக்களிப்பார் என்றுணர்ந்து நீயும் இயேசுவை நோக்கினால் எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய்
Verse 3
கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்மணி போல் காப்பார் கார்மேகம் போன்ற கஷ்;டங்கள் வந்தாலும் கருத்துடன் உன்னைக் காத்திடவே
Verse 4
சோர்வடையும் நேரத்தில் பெலன் உனக்களிப்பார் அவர் உன் வெளிச்சமும் இரட்சிப்பு மானதால் தாமதமின்றி நீ வந்திடுவாய்
Verse 5
சகல வியாதியையும் குணமாக்க வல்லவராம் யாராயிருந்தாலும் பேதங்களின்றியே கிருபையாய் அன்பை அளித்திடவே

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?