LyricFront

Yesu Enn Parikari Inpa

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
இயேசு என் பரிகாரி - இன்ப இயேசு என் பரிகாரி - என் ஜீவிய நாட்களெல்லாம் - இன்ப இராஜா என் பரிகாரி
Verse 2
என்ன துன்பங்கள் வந்தாலும் என்ன வாதைகள் நேர்ந்தாலும் என்ன கஷ்டங்கள் சூழ்ந்தாலும் - இன்ப இராஜா என் பரிகாரி
Verse 3
சாத்தான் என்னை எதிர்த்தாலும் சத்துரு என்னை தொடர்ந்தாலும் சஞ்சலங்கள் வந்த போதும் - இன்ப இராஜா என் பரிகாரி இயேசு என் பரிகாரி - இன்ப இயேசு என் பரிகாரி - என் ஜீவிய நாட்களெல்லாம் - இன்ப இராஜா என் பரிகாரி
Verse 4
பணக் கஷ்டங்கள் வந்தாலும் மனக் கஷ்டங்கள் நேர்ந்தாலும் ஜனம் என்னை வெறுத்தாலும் - இன்ப இராஜா என் பரிகாரி
Verse 5
எனக்கென்ன குறை உலகில் என் இராஜா துணை எனக்கு என் ஜீவிய நாட்களெல்லாம் - இன்ப இராஜா என் பரிகாரி

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?