LyricFront

Yesu enthan vazhvin

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார் எனக்கென்ன ஆனந்தம்
Verse 2
எந்தன் வாலிப காலமெல்லாம் எந்தன் வாழ்க்கையின் துணையானார் உம் நாமமே தழைத்தோங்க நான் பாடுவேன் உமக்காக
Verse 3
எந்தன் இதயமே உம்மைப் பாடும் எந்தன் நினைவுகள் உமதாகும்
Verse 4
பெரும் தீமைகள் அகன்றோட பொல்லா மாயைகள் மறைந்தோட உமதாவியின் அருள் காண வரும் காலங்கள் உமதாகும்
Verse 5
இந்த உலகத்தை நீர் படைத்தீர் எல்லா உரிமையும் எனக்களித்தீர் உம் நாமமே தழைத்தோங்க நான் பாடுவேன் உமக்காக
Verse 6
இயேசு எங்கள் வாழ்வின் பெலனானார் எங்களுக்கென்ன ஆனந்தம்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?