LyricFront

Yesu Entra Thiru Namathirku

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
இயேசு என்ற திரு நாமத்திற்கு எப்போதுமே மிக ஸ்தோத்திரம (2)
Verse 2
வானிலும் ப விலும் மேலான நாமம் வல்லமையுள்ள நாமமது - தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது
Verse 3
வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்த வீரமுள்ள திருநாமமது -நாமும் வென்றிடுவோமிந்த நாமத்திலே
Verse 4
பாவத்திலே மாளும் பாவியை மீட்க பாரினில் வந்த மெய் நாமமது பரலோகத்தில் சேர்க்கும் நாமமது
Verse 5
உத்தம பக்தர்கள் போற்றித் துதித்திடும் உன்னத தேவனின் நாமமது உலகெங்கும் ஜொலித்திடும் நாமமது
Verse 6
சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில் தாங்கி நடத்திடும் நாமமது தடை முற்றுமகற்றிடும் நாமமது

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?