LyricFront
Menu
Songs
Setlists
About
Login
Songs
Setlists
About
Login
Yesu Jeevan Thanthare
Save
Add to setlist
Present
Copy link
Share
Download
Tamil
English
Both
R
B
Chords
Verse 1
இயேசு ஜீவன் தந்தாரே பாவத்தை போக்கிவிட்டாரே நித்திய வாழ்வு எனக்கு தந்து என்னை சேர்த்து கொண்டாரே
Verse 2
ஆவியில் நிரப்பி அபிஷேகம் தந்து சாட்சியாய் மாற்றினாரே கனிகளை கொடுத்து வாழ்வேன் அவர்க்கே ஜீவிய நாட்கள் எல்லாம்
Verse 3
ஆத்தும பாரம் எனக்கு தந்து ஜெபிக்க கற்று தந்தாரே ஜெபமே ஜெயம் ஜெபமே ஜீவன் ஜெபித்து வென்றிடுவேன்
Verse 4
வாழ்வில் சோர்வு நேரிட்டாலும் வந்து பெலன் தருவார் மேகங்கள் நடுவில் கர்த்தர் வருவார் நம்மை சேர்த்து கொள்வார்
Verse 1
Yesu jeevan thanthaare Paavaththai pokkivittaare Niththiya vaazhvu enakku thanthu Ennai serththu kondare
Verse 2
Aaviyil nirappi abishegam thanthu Saatchiyaai maattinaare Kanigalai koduththu vaazhven avarkke Jeeviya naatkal ellaam
Verse 3
Aaththuma baaram enakku thanthu Jebikka katru thanthaare Jebame jeyam jebame jeevan Jebiththu ventriduven
Verse 4
Vaazhvil sorvu nerittaalum Vanthu belan tharuvaar Megangal naduvil karththar varuvaar Nammai serththu kolvaar
Share
Add to Setlist
Create New Set
Create New Set
Set Name
Cancel
Create
Download Song
Download as Markdown
Download as DOC
Cancel
Download
Login required
You must login to download songs. Would you like to login now?
Yes, login now
No, maybe later