LyricFront

Yesu kiristhuvin thiru raththamae

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
இயேசு கிறிஸ்துவின் திரு ரத்தமே எனக்காய் சிந்தப்பட்ட திரு ரத்தமே (2)
இயேசுவின் ரத்தம் இயேசுவின் ரத்தம் எனக்காய் சிந்தப்பட்ட இயேசுவின் ரத்தம் (2)
Verse 2
பாவ நிவிர்த்தி செய்யும் திரு ரத்தமே பரிந்து பேசுகிண்ட திரு ரத்தமே (2) பரிசுத்த சமூகம் அணுகி செல்ல (2) தைரியம் தரும் நல்ல திரு ரத்தமே (2) -இயேசுவின் ரத்தம்
Verse 3
ஒப்புரவு ஆக்கிடும் திரு ரத்தமே உறவாட செய்திடும் திரு ரத்தமே (2) சுத்திகரிக்கும் வல்ல திரு ரத்தமே (2) சுகம் தரும் நல்ல திரு ரத்தமே (2) -இயேசுவின் ரத்தம்
Verse 4
வாதை வீட்டிற்குள் வராதிருக்க தெளிக்கப்பட்ட நல்ல திரு ரத்தமே (2) அளிக்க வந்தவன் தொடாதபடி (2) காப்பாற்றின நல்ல திரு ரத்தமே (2) -இயேசுவின் ரத்தம்
Verse 5
புதிய மார்க்கம் தந்த திரு ரத்தமே புது உடன்படிக்கையின் திரு ரத்தமே (2) நித்திய மீட்பு தந்த திரு ரத்தமே (2) நீதிமானாய் நிறுத்தின திரு ரத்தமே – என்னை (2) -இயேசுவின் ரத்தம்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?