LyricFront
Menu
Songs
Setlists
About
Login
Songs
Setlists
About
Login
Yesu Krishthu Aandavar Entru
Save
Add to setlist
Present
Copy link
Share
Download
Tamil
English
Both
R
B
Chords
Verse 1
இயேசு கிறிஸ்து ஆண்டவர் என்று எல்லா நாவும் அறிக்கை செய்யட்டும்
Verse 2
தேவனின் ரூபமாயிருநதும் தம்மை தாமே வெறுமையாக்கினார் அடிமைப் போல தன்னைத் தாழ்த்தினார் அன்பினால் மனிதரின் சாயலானார்
Verse 3
மரணம் மட்டும் கீழ்ப்படிந்தார் சிலுவை மட்டும் தன்னைத் தாழ்த்தினார் ஆதலால் தேவன் அவரை உயர்த்தினார் மேலான நாமம் அவருக்குத் தந்தார்
Verse 4
முழங்கால்கள் முடங்கட்டும் முழக்கம் செய்யட்டுமே விண்ணவர் மண்ணவர் கீழ் உலகோர் இயேசுவே ஆண்டவர் என்று சொல்லட்டும
Verse 1
Yesu kristhu aandavar endru ellaa naavum arikkai seiyattum
Verse 2
Devanin roobamaayirunthum thammai thaame verumaiyaakkinaar adimaip pola thannaith thaazhththinaar anbinaal manitharin saayalaanaar
Verse 3
maranam mattum keezhppadinaar siluvai mattum thannaith thaazhththinaar aathalaal devan avarai uyarththinaar melaana naamam avarukkuth thanthaar
Verse 4
muzhangaalkal mudangattum muzhakkam seiyattume vinnnavar mannnavar keezh ulagor yesuve aandavar endru sollattum
Share
Add to Setlist
Create New Set
Create New Set
Set Name
Cancel
Create
Download Song
Download as Markdown
Download as DOC
Cancel
Download
Login required
You must login to download songs. Would you like to login now?
Yes, login now
No, maybe later