LyricFront

Yesu naamam melana naamam

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
இயேசு மேலான நாமம் அருமை இரட்சகரே, மகிமை கர்த்தர் இம்மானுவேல் தேவன் நம்மோடு ண்டு, மாறாத மீட்பர், ஜீவ வார்த்தை இவர்
Verse 2
உந்தன் ஜீவ ஊற்று என்னில் பாயட்டுமே உந்தன் ஆவி என்னில் தங்கி ஆளட்டுமே எந்தன் சிந்தை தாக்கும் எந்த சூழ்நிலையில் எந்தன் பாரம் கவலைகள் வைத்துவிட்டேன்
Verse 3
இயேசு, இயேசு, ... என் இயேசுவே தந்தை, தந்தை ... என் தந்தையே ஆவியே, ஆவியே ... ஆவியானவரே.
Verse 4
களிகூர்ந்து எழும்பி துதியுங்கள் நமது தேவன் நித்திய தேவன் களிகூர்ந்து எழும்பி துதியுங்கள் சதா காலம் நமது தேவன் அவர் திருநாமம் புகழப் படத்தக்கதே
Verse 5
ஸ்தோத்திர துதிகளுக்கு மேலானதே அவர் திருநாமம் புகழப் படத்தக்கதே உயர்ந்த நாமம் உன்னத நாமம்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?