LyricFront

Yesu Neenga Irukaiyele

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
இயேசு நீங்க இருக்கையிலே நாங்க சோர்ந்து போவதில்லை நீங்க எல்லாமே பார்த்துக் கொள்வீங்க
Verse 2
சமாதான காரணர்; நீங்கதானே சர்வ வல்லவரும் நீங்கதானே
Verse 3
அதிசய தேவன் ஆலோசனைக் கர்த்தர்
Verse 4
தாயும் தகப்பனும் தாங்கும் சுமைதாங்கி
Verse 5
எனக்கு அழகெல்லாம் எனது ஆசையெல்லாம்
Verse 6
இருள் நீக்கும் வெளிச்சம் இரட்சிப்பின் தேவன்
Verse 7
எல்லாமே எனக்கு எனக்குள் வாழபவரும்
Verse 8
முதலும் முடிவும் முற்றிலும் காப்பவர்
Verse 9
வழியும் சத்தியமும் வாழ்வளிக்கும் வள்ளல்
Verse 10
பாவமன்னிப்பு பரிசுத்த ஆவியும்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?