LyricFront

Yesu Raja Munney Selkindrar Hosanna

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
இயேசுராஜா முன்னே செல்கின்றார் ஓசன்னா கீதம் பாடுவோம் வேகம் சென்றிடுவோம் ஓசன்னா ஜெயமே (2) ஓசன்னா ஜெயம் நமக்கே (2) - இயேசு
Verse 2
அல்லேலூயா துதி மகிமை - என்றும் அல்லேலூயா துதி மகிமை இயேசுராஜா எங்கள் ராஜா என்றென்றும் போற்றிடுவோம் - ஓசன்னா
Verse 3
துன்பங்கள் சூழ்ந்து வந்தாலும் தொல்லை கஷ்டங்கள் தேடி வந்தாலும் பயமும் இல்லை கலக்கம் இல்லை கர்த்தர் நம்முடனே - ஓசன்னா
Verse 4
யோர்;தானின் வெள்ளம் வந்தாலும் எரிகோ கோட்டை முன்னே வந்தாலும் பயமும் இல்லை கலக்கம் இல்லை மீட்பர் நம்முடனே - ஓசன்னா

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?