LyricFront

Yesu Rajanin Thiruvadiku Saranam

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
இயேசு ராஜனின் திருவடிக்கு சரணம் சரணம் சரணம் ஆத்ம நாதனின் மலரடிக்கு சரணம் சரணம் சரணம்
Verse 2
பார் போற்றும் தூய தூய தேவனே மெய் ராஜாவே எங்கள் நாதனே பயம் நீக்கும் துணை யாவும் ஆனீரே - சரணம் (3)
Verse 3
இளைப்பாறுதல் தரும் வேந்தனே இன்னல் துன்பம் நீக்கும்; அருள் நாதரே ஏழை என்னை ஆற்றி தேற்றி காப்பீரே - சரணம் (3)
Verse 4
பெலவீனம் யாவும் போக்கும் வல்லோரே பெலனீந்து வலக்கரம் பிடிப்பீரே ஆவி ஆத்துமா சரீரத்தை படைக்கிறேன் - சரணம் (3)
Verse 5
உந்தன் சித்தம் செய்ய அருள் தாருமே எந்தன் சித்தம் யாவும் என்றும் ஒழிப்பீரே சொந்தமாக ஏற்று என்னை ஆட்கொள்ளும் - சரணம் (3)
Verse 6
அல்லேலூயா பாடி வந்து துதிப்பேன் மனதார உம்மை என்றும் போற்றுவேன் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் - சரணம் (3)

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?