LyricFront

Yesu yenuku jeevan thandhare

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே துதி பாடல் நான் பாடி இயேசுவையே போற்றி என்றென்றும் வாழ்த்திடுவேன் அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா - 4
Verse 2
சமாதானம் தந்தார் இயேசு துதி பாடல் நான் பாடி இயேசுவையே போற்றி என்றென்றும் வாழ்த்திடுவேன் அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா - 4
Verse 3
பதுவாழ்வு தந்தார் இயேசு துதி பாடல் நான் பாடி இயேசுவையே போற்றி என்றென்றும் வாழ்த்திடுவேன் அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா - 4
Verse 4
விடுதலை தந்தார் இயேசு துதி பாடல் நான் பாடி இயேசுவையே போற்றி என்றென்றும் வாழ்த்திடுவேன் அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா - 4
Verse 5
வல்லமை தந்தார் இயேசு    துதி பாடல் நான் பாடி இயேசுவையே போற்றி என்றென்றும் வாழ்த்திடுவேன் அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா - 4
Verse 6
அபிஷேஷகம் தந்தார் இயேசு துதி பாடல் நான் பாடி இயேசுவையே போற்றி என்றென்றும் வாழ்த்திடுவேன் அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா - 4

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?