LyricFront

Yesuvai Nambi Patrikonden

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
இயேசுவை நம்பி பற்றிக்கொண்டேன் மாட்சிமையான மீட்பைப் பெற்றேன் தேவக்குமாரன் ரட்சை செய்தார் பாவியாம் என்னை ஏற்றுக் கொண்டார்;
Verse 2
இயேசுவைப் பாடிப் போற்றுகிறேன் நேசரை பார்த்து பு+ரிக்கின்றேன் மீட்பரை நம்பி நேசிக்கின்றேன் நீடுழி காலம் ஸ்தோத்தரிப்பேன்
Verse 3
மெய் சமாதானம் ரம்மியமும் தூய தேவாவி வல்லமையும் புண்ணிய நாதர் தந்து விட்டார் விண்ணிலும் சேர்த்து வாழச் செய்வார்
Verse 4
அன்பு பாராட்டி காப்பவராய்; எந்தனை தாங்கி பு+ரணமாய் இன்பமும் நித்தம் ஊட்டுகிறார் இன்னும் நீங்காமல் பாதுகாப்பார்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?