LyricFront
Menu
Songs
Setlists
About
Login
Songs
Setlists
About
Login
Yesuvai Noki
Save
Add to setlist
Present
Copy link
Share
Download
Tamil
English
Both
R
B
Chords
Verse 1
இயேசுவை நோக்கி பார்த்திடுவோம் அவரையே கண்முன் நிறுத்திடுவோம் அவர் செயல்களுக்காய் பாடிடுவோம் அவர் நினைவாக வாழ்ந்திடுவோம் ஆமென் அல்லேலூயா - 4
Verse 2
நம் கால் இடற விடமாட்டார் நம்மைக் காப்பவர் உறங்க மாட்டார் நம் தேவன் அவரோ அயர்வதில்லை நம் நினைவாக வாழ்கின்றார் -ஆமென்
Verse 3
போகும் போதும் காக்கின்றார் திரும்பும் போதும் காக்கின்றார் இப்போதும் எப்போதும் காக்கின்றார் இனியும் நமக்கு பயமேது -ஆமென்
Verse 4
நம்துன்பம் கண்டு கலங்குகிறார் நமக்காய் கண்ணீர் வடிக்கின்றார் நம்பாவம் அனைத்தும் சுமந்து கொண்டு நமக்காய் பரிந்து பேசுகின்றார் - ஆமென்
Verse 1
Yesuvai nokki paarththiduvom Avaraiyae kanmun niruththiduvom Avar seyalkalukkaai paadiduvom Avar ninaivaaga vaazhnthiduvom Aamen Halleluya - 4
Verse 2
Nam kaal idara vidamaattaar Nammaik kaappavar uranga maattaar Nam dhevan avaro ayarvadhillai Nam ninaivaaga vaazhgindraar - Aamen
Verse 3
Pogum podhum kaakkindraar Thirumbum podhum kaakkindraar Ippodhum eppodhum kaakkindraar Iniyum namakku bayamaedhu - Aamen
Verse 4
Namthunbam kandu kalangugiraar Namakkaai kanneer vadikkindraar Nambaavam anaiththum sumandhu kondu Namakkaai parindhu paesugindraar - Aamen
Share
Add to Setlist
Create New Set
Create New Set
Set Name
Cancel
Create
Download Song
Download as Markdown
Download as DOC
Cancel
Download
Login required
You must login to download songs. Would you like to login now?
Yes, login now
No, maybe later