LyricFront

Yesuvin anbirkey

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
இயேசுவின் அன்பிற்கே ஆழம் அகலம் இல்லையே ஆழ்கடல் அளந்தும் நேசரின் அன்பை அளந்திட முடியாதே
Verse 2
பாவியாம் என்னை தெரிந்தெடுத்தார் பாதையும் காட்டினாரே ஜீவனும் வழியும் சத்தியமே நல் மேய்ப்பனும் அவரே
Verse 3
நல்ல போராட்டம் போராட வல்ல தேவன் அருள்வார் ஓட்டத்தை முடித்து கடைசி மட்டும் விசுவாசம் காத்துக் கொள்வாய்
Verse 4
கல்வாரி நாயகன் சிந்தும் இரத்தம் கறைகளை நீக்கிடவே கர்த்தன் இயேசு இருகரம் நீட்டி அழைப்பதை பாராயோ
Play on YouTube

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?