LyricFront

Yutha Raja Singam Uyirthelunthaar

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
யு+த ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார் (2) உயிர்த்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார்
Verse 2
வேதாள கணங்கள் ஓடிடவே ஓடிடவே உருகி வாடிடவே
Verse 3
வானத்தில் சேனைகள் துதித்திடவே துதித்திடவே பரனைத் துதித்திடவே
Verse 4
மரணத்தின்; சங்கிலிகள் தெறிபட்டன தெறிபட்டன நொடியில் முறிபட்டன
Verse 5
எழுந்தார் என்ற தொனி எங்கும் கேட்குதே எங்கும் கேட்குதே பயத்தை என்றும் நீக்குதே
Verse 6
மாதர் தூதரைக் கண்டகமகிழ்ந்தார் அகமகிழ்ந்தார் பரனை அவர் புகழ்ந்தார்
Verse 7
உயிர்த்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை மரிப்பதில்லை இனி மரிப்பதில்லை

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?